நான் பிளிப்கார்ட் ல் மூன்று பொருட்களை(flipkart pay later ) EMI -ல் வாங்கி இருந்தேன் .அதில் எனக்கு இரண்டு பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது .மீதம் ஒன்று பிளிப்கார்ட் தரப்பில் இருந்து கையிருப்பு இல்லை என்று நீக்கப்பட்டது . அனால் எனக்கு மூன்று பொருட்களுக்கும்(flipkart pay later )EMI காட்டுமாறு கூறுகிறார்கள் இதை பற்றி (மார்ச் 15-ல் இருந்து ஏப்ரல் 7)வரை தினமும் பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவையில் புகார் அளித்தேன் .எப்பொழுது வரை எனது புகார் பூர்த்தியாகவில்லை.இதனால் நான் (flipkart pay later ) EMI செலுத்தவில்லை . ஆகையால் எனக்கு தினமும் அபராதம் விதித்து வருகின்றனர். வாங்காத பொருளுக்கு விலையும் அதற்கு அபராதமும் கட்ட வேண்டுமா?எதனை எனது புகாராக எடுத்துக்கொண்டு விரைவில் தீர்வு கொண்டு வாருங்கள் ஐயா ...