இந்த கம்பெனி முதலில் என்னை ரூ 200 ரூபாய் டெபாசிட் பண்ண சொன்னது.நானும் செய்து ரூபாய் 291 எனது அக்கவுண்டில் Credit ஆனது.அதிக அளவில் டெபாசிட் பண்ண சொன்னதால் என்னால் இதை சரியாக செய்யமுடியவில்லை.அதில் எனது அமௌன்ட் Frozen ஆகிவிட்டது. குமாரி என்னும் டெலிகிராம் டீச்சர் என்னிடம் Frozen ஆன அமௌன்ட் தருவதாக கூறி சிறிய தொகையை டெபாசிட் பண்ண சொன்னார்கள்.நானும் செய்து with draw பண்ணலாமா என்று கூறி கேட்டேன்.அவர் மீண்டும் 56,666 டெபாசிட் பண்ணினால்தான் நீங்கள் earnings பண்ணினதை with draw பண்ண முடியும் என்று சொல்கிறார்கள்.இவரிடமிருந்து எனது அமௌன்ட் - டை வாங்கித் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.